Home » செய்திகள் » டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025 .., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

அரசு தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025 குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2:

TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் பல்வேறு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன் படி, தற்போது TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்வுக்கு பெரும்பாலான தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

எனவே விண்ணப்பம் செய்தவர்கள் உரிய சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிலர் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்துதல் மற்றும் தமிழ் தகுதி தேர்வுக்கு விலக்கு பெற சான்றிதழ் பதிவேற்றம் செய்தல், Exam மையத்தை Select செய்தல் என உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை தான் கடைசி தேதி என்று TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, இதுவரை சான்றிதழை பதிவேற்றம் செய்யாதவர்கள் நாளைக்குள் பதிவு செய்யுமாறு TNPSC நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!

தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !

வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top