TNPSC குரூப் 4 புதிய அப்டேட்: TNPSC தேர்வாணையம் அரசு பணியில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 15,91,429 பேர் தேர்வு எழுதினர்.
TNPSC குரூப் 4 புதிய அப்டேட்
இதையடுத்து, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கிடையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 9 ஆம் தேதி முதல் ஆவண சமர்பிப்பானது சரிபார்ப்பு சேவை தொடங்கியது.
ஆவண சமர்பிப்புக்கான கடைசி தேதியான, வரும் 21ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், விரைவில் சான்றிதழை சமர்பிக்கவும். மேலும் தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் சொன்ன ஷாக்கிங் தகவல்!
அதே போல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தட்டச்சு / சுருக்கெழுத்து சான்றிதழில் தேர்வு முடிவுகள் வெளியிட்ட தேதி அறிவிக்கை தேதிக்குப் பின்னால் இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?