
TNPSC தேர்வாணையம், அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தி ஊழியர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி நடப்பாண்டு நடக்கும் தேர்வு மூலம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

எனவே இந்த தேர்வு மூலம் எப்படியாவது அரசு வேலையை வாங்க வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சிலர் எதை படிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்து வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மிக முக்கியமான பத்து வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10க்கு 10 வாங்கினால் கண்டிப்பாக நீங்கள் TNPSC குரூப் 4ல் தேர்ச்சி பெற்று கையில் அரசு வேலையை வாங்கலாம்.