TNPSC Group 4 அறிவிப்பு 2025: 3935 காலிப்பணியிடங்கள் | ஜூலை 12 தேர்வு நாள்
TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு Group 4 பற்றிய அறிவிப்பு 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில அளவிலான போட்டித் தேர்வாகும். இதன் அடிப்படையில் TNSPC Group 4 பதவிகளான கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், இளநிலை நிர்வாகிகள், இளநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் (கிரேடு 3), தனிப்பட்ட எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து பின்வரும் சேவைகளில் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு துறை அல்லது பதவிகள் ஒதுக்கப்படுகின்றன.
TNPSC Group 4 Notification 2025
நிறுவனம் | TNPSC |
வகை | TN Govt Jobs 2025 |
காலியிடங்கள் | 3935 |
வேலை இடம் | All Over Tamil Nadu |
ஆரம்ப தேதி | 25.04.2025 |
கடைசி தேதி | 24.05.2025 |
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
Also Read: சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு – 3935
சம்பளம்: Rs.16,600 முதல் Rs.20,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
TNPSC Group 4 கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு 10th / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து பட்டம்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 42 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்
TNPSC Group 4 விண்ணப்பிக்கும் முறை:
TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு குரூப் 4 சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு https://www.tnpsc.gov.in/Home.aspx அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
TNPSC குரூப் 4 2025 அறிவிப்பு வெளியான தேதி: 25 ஏப்ரல் 2025
TNPSC குரூப் 4 ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25 ஏப்ரல் 2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24 மே 2025 (இரவு 11:59 மணி)
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 24 மே 2025
விண்ணப்ப திருத்தச் சாளரம்: 29 முதல் மே 31 2025 வரை
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட்: ஜூலை 2025
TNPSC குரூப் 4 தேர்வு தேதி: ஜூலை 12, 2025
தேர்வு செய்யும் முறை:
Written Exam,
Document Verification
TNPSC Group 4 விண்ணப்பக்கட்டணம்:
ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.
தேர்வு கட்டணம் ரூ.100/-, இது TNPSC குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
அரசு வேலைவாய்ப்பு | Click here |