TNPSC Group 4 முடிவு 2024 ! சற்று முன் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு !TNPSC Group 4 முடிவு 2024 ! சற்று முன் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 4 முடிவு 2024 எப்போது என்பதை சற்று முன் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.

ஜனவரி 2024இல் அறிவிக்கப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 6244 காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது.

இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் 30 ஜனவரி 2024 முதல் 28 பிப்ரவரி 2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வெறும் 6000+ பதவிகளுக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதாவது ஒரு இடத்திற்கு 300 மற்றும் அதற்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு !

கடந்த ஜூன் மாதம் 2024 இதற்கான தேர்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் அதற்கான முடிவை நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் TNPSC ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 2024 வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று TNPSC குரூப் 2 மற்றும் 2A 2024 HALLTICKET டவுன்லோட் செய்வது எப்படி என்று அறிவித்தது. அதே நாளில் TNPSC குரூப் 1 2024 தேர்வு முடிவுகளும் வெளியிட்டது.

இன்று TNPSC குரூப் 4 2024 அப்டேட் குடுத்து உள்ளது. கடந்த நாட்களில் அடுத்தடுத்து அறிவிப்புகளை TNPSC வெளியிட்டு அதிரடி காட்டி வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *