TNPSC குரூப் 4 தேர்வர்களே: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. இதற்காக ஒவ்வொரு துறைகளுக்கும் வெவ்வேறு தேர்வுகள் நடத்தி ஊழியர்களை செலக்ட் செய்து வருகிறது. வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி வரும் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் அண்மையில் வெளியிடப்பட்டது. எனவே தேர்வர்கள் இந்த தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று அரசாங்க ஊழியராக பொறுப்பேற்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். எனவே வேலை வாய்ப்புக்காக அல்லோலப்பட்டு வரும் உங்களுக்கு பயிற்சி ஊட்டும் விதமாக தேர்வர்களுக்கு தெரியாத சில வினாக்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஓரெழுத்து ஒரு மொழிகள்
ஓரெழுத்து | ஒரு மொழிகள் |
ஆ | பசு |
ஈ | கொடு |
ஊ | இறைச்சி |
ஏ | அம்பு |
ஐ | தலைவன் |
ஓ | மதகு நீர் தாங்கும் பலகை |
கா | சோலை |
கை | ஒழுக்கம் |
கூ | பூமி |
கோ | அரசன் |
சா | இறந்து போ |
நொ | நோய் |
மை | அஞ்சனம் |
மூ | மூப்பு |
மீ | வான் |
மா | மாமரம் |
போ | செல் |
பை | இளமை |
பே | மேகம் |
பூ | மலர் |
பா | பாடல் |
நோ | வறுமை |
நை | இழிவு |
நே | அன்பு |
நீ | முன்னிலை ஒருமை |
நா | நாவு |
தை | தைத்தல் |
தே | கடவுள் |
தூ | தூய்மை |
தீ | நெருப்பு |
சே | உயர்வு |
சீ | இகழ்ச்சி |
இது போன்ற யாருக்கும் தெரியாத TNPSC குரூப் 4 சம்பந்தமான கேள்வி வினாக்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் SKSpread என்ற சேனலை Follow செய்து கொள்ளுங்கள்.
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் – எதற்காக தெரியுமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு
சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை
கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி
ஜூன் 16 முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு ?