சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ படிப்பு வட்டத்தில் TNPSC-GROUP-I முதல்நிலைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 16-04-2025 முதல் நடத்தப்படும்.
இலவச பயிற்சி வகுப்புகள்
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – I (TNPSC-GROUP-I) 70 காலிப்பணிடங்களுக்கான அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியானது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்.
தொகுதி – I இற்கான முதல்நிலை தேர்வுக்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பையிலும் வட்டத்தில் 16.04.2025 முதல் ( திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.
TNPSC-GROUP-I Prelims Free coaching classes
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்கல் ஆதார் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். மேற்சொன்ன ஆவணங்களுடன் சென்னை 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தை அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். All The Best.
Also Read: IRCON சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,80,000/- | நிரந்திர பணி!
2025 ஆம் ஆண்டு TNPSC தேர்வு எழுதும் அனைவருக்கும் இதை பகிருங்கள். நிச்சயம் யாருக்காவது பயன் உள்ளதாக இருக்கும்.
TNPSC-GROUP-I Prelims Free coaching classes | அதிகாரபூர்வ அறிவிப்பு |
Voluntary Study Circle functioning Chennai | அதிகாரபூர்வ இணையதளம் |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்:
தென்காசி மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 138 உதவியாளர் பணியிடங்கள்! பத்தாவது தேர்ச்சி / தோல்வி
திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 139 உதவியாளர் பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி