TNPSC வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்து வருகின்றது. அதன்படி தற்போது TNPSCல் விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
TNPSC வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,40,000 சம்பளம் ! 18 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வாரியத்தின் பெயர் :
( TNPSC ) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருப்பதாக அமைப்பின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
18 விடுதி கண்காணிப்பளார் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
உடற்கல்வியில் டிப்ளமோ அல்லது உடற்கல்வியில் ஆசிரியர் சான்றிதழ் பெற்றவர்கள் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முறியும்.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
வயதுத்தகுதி :
18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளாலாம்.
சம்பளம் :
விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 35,000 முதல் ரூ. 1,40,000 வரையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
16.11.2023ம் தேதிக்குள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
TNPSCல் காலியாக இருக்கும் விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
1. TNPSC நிரந்தர பதிவுக்கட்டணம் (5 ஆண்டுகளுக்கு செல்லும் )- ரூ.150
2. தேர்வுக்கட்டணம் – ரூ. 100
விண்ணப்பிக்க தேவையானவை :
1. 10 , 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2. டிப்ளமோ / பட்டப்படிப்பு சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
4. முன்னாள் ராணுவவீரர் / விதவை / திருநங்கை சான்றிதழ்
5. அனுபவ சான்றிதழ்
6. தடையில்லா சான்றிதழ்
7. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியை விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.
கணினி வழித் தேர்வு நாள் :
1. தாள் 1 – 21.01.2024 ( காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை )
2. தாழ் 2 – 21.01.2024 ( மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை )
தேர்வு மையம் :
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. மதுரை
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க கடைசி நாள் – 16.11.2023
2. இணைய வழி திருத்தம் செய்து கொள்ள வேண்டிய நாள் – ( 21.11.2023 முதல் 23.11.2023 )
3. கணினி வழி தேர்வு நாள் – 21.01.2024
4. தேர்வு முடிவு வெளியீடு – மார்ச் 2024
5. நேர்காணல் / சான்றிதழ் சரிபார்ப்பு – ஏப்ரல் 2024