TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 ! 118 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024 ! 118 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

TNPSC தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் குறித்து காண்போம். combined technical services exam.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர்,

முதுநிலை அலுவலர்

நிதியாளர்

தமிழ் நிருபர்

ஆங்கில நிருபர்

கணக்கு அலுவலர்

உதவி இயக்குனர்

வேளாண்மை உதவி இயக்குனர்

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி நிலை 22 அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 32 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி SC / ST / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் / முன்னாள் ராணுவத்தினர்களுக்கு வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 14.06.2024

விண்ணப்பத்தை திருத்தும் செய்வதற்கான தேதி : 19.06.2024 முதல் 21.06.2024 வரை

எழுத்து தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். tnpsc recruitment 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *