TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு !TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடிப்படையில் 105 நேர்முகத் தேர்வு பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெள்ளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து TNPSC Recruitment 2024 காண பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் போன்ற பிற விவரங்களின் முழுமையான தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்TNPSC CTSE Vacancy
காலியிட எண்ணிக்கை105
தொடக்க தேதி30.08.2024
கடைசி தேதி28.09.2024
TNPSC CTSE INTERVIEW POST RECRUITMENT 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு வேலை

துணை பொது மேலாளர்

உதவி பொது மேலாளர் (நிதி)

மேலாளர் (இயந்திரவியல், ரசாயனம், மின்னியல், சந்தையியல் )

துணை மேலாளர் (இயந்திரவியல், மின்னியல், கருவி, பாதுகாப்பு, பொருட்கள்)

உதவி பொது மேலாளர் (திட்டங்கள்)

கல்லூரி நூலகர்

கணக்கு அலுவலர்

தானியங்கி பொறியாளர்

கால்நடை மருத்துவர்

உதவி இயக்குநர்

உதவி மேலாளர் ( திட்டங்கள், பொருட்கள், சந்தையியல், தொழில்நுட்பம், இயந்திரவியல், அமைப்பியல் )

தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

தேர்வர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் அவசியம்.

அத்துடன் SC, ST, நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்று திறனாளிகள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். ctse interview posts.

விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30/08/2024

விண்ணப்பத்தினை ஆன்லைன் வழியாக பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 28/09/2024

எழுத்துத்தேர்வு

நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

தேர்வர்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் உள்ள ஒருமுறை பதிவு கட்டண பிரிவில் பதிவு செய்த பிறகு தேர்வுக்கான விண்ணப்பத்தினை நிரப்ப தொடங்க வேண்டும். தேர்வர்கள் ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.150 செலுத்தி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் இது ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Combined Technical Services Examination (Interview Posts) – II

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *