அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023

அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023. இந்த பதவிக்கு 8ஆம் வகுப்பு படித்தால் போதுமானது. தருமபுரி மாவட்ட அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டுநர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேவையான கல்வி, வயது, அனுபவம், விண்ணப்பிப்பது எப்படி போன்றவை முழு விவரத்துடன் கீழே தரப்பட்டுள்ளது.

அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023

தமிழக அரசின் கீழ் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அரூர் ஊராட்சி (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD ). இங்கு ஈர்ப்பு ஓட்டுநர் பணி காலியாக உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL GET JOB ALERT

ஈர்ப்பு ஓட்டுநர் பணி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது.

ஈர்ப்பு ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 5 வருடம் ஓட்டுநர் தொழிலில் அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 ! தருமபுரி மாவட்டத்தில் இரவுக்காவலர் வேலை !

01.07.2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியும் 32 வயதுக்கு மிகாமலும் இருக்கும் நபர்கள் தருமபுரி மாவட்ட அரூர் ஊராட்சி துறையில் இருக்கும் ஓட்டுநர் கலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஈர்ப்பு ஓட்டுநர் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ. 62,000 வரை (Level – 1) மாத ஊதியமாக வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் .

இன்று முதல் 05.12.2023 அன்று மாலை 5.45 வரை மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023.

விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் சரியாக பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அலுவலகத்திற்கு நேரில் சென்றும் கொடுக்கலாம் . வேலை நாட்களில் மட்டும் கொடுக்க முடியும். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மட்டும் தரலாம்.

ஆணையாளர்

ஊராட்சி ஒன்றியம் ,

அரூர்.

விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். கவனமாக இருங்கள்.

அதில் கோரும் அனைத்து விவரங்களும் தரப்பட்டிருக்க வேண்டும்.

முழுவதும் பூர்த்தி செய்யப்படாத அல்லது தவறுதலாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும்.

காலதாமதமாக அனுப்படும் விண்ணப்பங்கள் உறுதியாக பரிசீலிக்கப்படாது.

தகுதியுள்ள நபர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதற்கான தேதி, இடம் போன்றவை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிப்பதற்கு நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.

இது போன்ற அரசு வேலைவாய்ப்புகளை தொடர்ந்து பெற எங்கள் வாட்ஸாப்ப் சானலில் இணைந்திடுங்கள். முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள். எங்கள் வலைத்தளத்தையும் தொடர்ந்து பின்பற்றுங்கள். வங்கி வேலை, மத்திய அரசு வேலை, மாநில அரசு வேலைவாய்ப்பை தொடர்ந்து பெற்றிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *