தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2024. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அலகில் அலுவலக உதவியாளர், வாகன ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
இரவுக்காவலர்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
அலுவலக உதவியாளர் – 09.
ஓட்டுநர் – 02.
இரவுக்காவலர் – 03.
சம்பளம் :
அலுவலக உதவியாளர் – RS.15700 முதல் RS.58100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
ஓட்டுநர் – RS.19500 முதல் RS.71900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
இரவுக்காவலர் – RS.15700 முதல் RS.58100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IRMRA வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !
வயதுவரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
08.01.2024 முதல் 31.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கபட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம்,
புதுக்கோட்டை – 622 005.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CLICK HERE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
நிபந்தனைகள் :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்விச்சான்று, மாற்றுச்சான்று, சாதிச்சான்று, தமிழ்வழிக்கல்விக்கான சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களிலும் சுய கையெப்பமிட்டு மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேவையான இனசுளர்ச்சி, வயது மற்றும் கல்வி தகுதியுடைய நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உரையுடன் அனுப்ப வேண்டும்.
அரசு விதிகளின் படி மற்றும் இட ஒதுக்கீட்டின் மூலம் பணி நியமனம் செய்யப்படும்.