ஈரோட்டில் அரசு வேலைவாய்ப்பு 2023ஈரோட்டில் அரசு வேலைவாய்ப்பு 2023

ஈரோட்டில் அரசு வேலைவாய்ப்பு 2023. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் விபரம், சம்பளம், தாக்கத்தை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை கீழ்க்காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE

அரசு வேலை

அலுவலக உதவியாளர் – 32

இரவுக்காவலர் – 6

ஈப்பு ஓட்டுநர் – 1

பதிவறை எழுத்தர் – 1

அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

இரவுக்காவலர் – தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும்

ஈப்பு ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டு, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும் , வாகனம் ஓடுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் வேண்டும்

பதிவறை எழுத்தர் – 10ஆம் வகுப்பு முடித்துருக்கவேண்டும்.

அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 58100 வழங்கப்படும்

இரவுக்காவலர் – ரூ.15700 முதல் ரூ.50000 வரை வழங்கப்படும்

ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 முதல் ரூ.62000 வரை வழங்கப்படும்

பதிவறை எழுத்தர் – ரூ. 15900 – 50400 வழங்கப்படும்.

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 60000 வரை சம்பளம் !

ஈரோடு மாவட்டம்.

தூக்கநாயக்கன்பாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பெருந்துறை, நம்பியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை, உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது,

பொதுப்பிரிவினருக்கு – 32

பிற்படுத்தப்பட்டோருக்கு – 34

ஆதிதிராவிடர்/ஆதரவற்ற விதவை/பழங்குடினருக்கு – 37

மாற்றுத்திறனாளி – உட்சபட்ச வரம்பில் 10 ஆண்டுகள் கூடுதல்

முன்னாள் ராணுவத்தினர் – 50 முதல் 55 வரை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை,

கல்வித்தகுதி சான்று

சாதிச்சான்று

முன்னுரிமை சான்று

உள்ளிட்ட அணைத்து சான்றிதகளின் கையொப்பமிட்ட நகல்களை விண்ணப்பபடிவத்துடன் இணைத்து சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10×4 இன்ச்ஸ் போஸ்டல் கவர்) இணைத்து விண்ணப்பத்தை அந்த அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

06.12.2023 முதல் 19.12.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட இணயத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *