விழுப்புரம் ஊரக வளர்ச்சிதுறை வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் விக்கிரவாண்டி போன்ற பல ஊராட்சி ஒன்றியம் இயங்கி வருகின்றது. இங்கு ஓட்டுநர் , அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விழுப்புரம் ஊரக வளர்ச்சிதுறை வேலைவாய்ப்பு 2023 ! 24 காலிப்பணியிடம் ! நேர்காணல் மட்டுமே !
விழுப்புரம் மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
விழுப்புரம் மாவட்ட TNRDன் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ஆபிஸ் அசிஸ்டன்ட் ( Office Assistant )
2. ஈப்பு ஓட்டுநர் ( Jeep Driver ) பணியிடங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. அலுவலக உதவியாளர்
1. விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் – 2
2. வானூர் ஊராட்சி ஒன்றியம் – 2
3. திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் – 1
4. ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் – 2
5. முகையூர் ஊராட்சி ஒன்றியம் – 2
6. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் – 1
7. மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் – 2
8. மயிலம் ஊராட்சி ஒன்றியம் – 1
9. கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் – 1
10. காணை ஊராட்சி ஒன்றியம் – 2
11. செஞ்சி ஊராட்சி ஒன்றியம் – 3
2. ஈப்பு ஓட்டுநர் –
1. வானூர் ஊராட்சி ஒன்றியம் – 2
2. கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் – 1
3. காணை ஊராட்சி ஒன்றியம் – 1
4. செஞ்சி ஊராட்சி ஒன்றியம் – 1
என மொத்தம் விழுப்புரம் மாவட்ட TNRDல் 24 கலிப்பாணியிடம் இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசின் அனுமதியுடன் இயங்கும் கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
வயதுத்தகுதி :
அலுவலக உதவியாளர் :
1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 32
2. பிற்படுத்தப்பட்டோர் – 18 முதல் 34
3. PwBD – 18 முதல் 37
4. விதவை – 18 முதல் 37
5. மாற்றுத்திறனாளி – 18 முதல் ஒவ்வரு பிரிவிலும் கூடுதல் பத்து ஆண்டுகள்
6. முன்னாள் ராணுவத்தினர் – 18 முதல் 53 வயது வரையில் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஈப்பு ஓட்டுநர் :
1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 32
2. பிற்படுத்தப்பட்டோர் – 18 முதல் 34
3.PwBD – 18 முதல் 42
4. விதவை – 18 முதல் 37
5. மாற்றுத்திறனாளி – 18 முதல் ஒவ்வரு பிரிவிலும் கூடுதல் பத்து ஆண்டுகள்
6. முன்னாள் ராணுவத்தினர் – 18 முதல் 53 வயது வரை இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. அலுவலக உதவியாளர் – ரூ. 15,700 முதல் ரூ. 50,000
2. ஈப்பு ஓட்டுநர் – ரூ. 19,500 முதல் 62,000 வரை தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
அனுபவம் :
1. ஈப்பு ஓட்டுநர் :
1. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
2. ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓடுவதில் அனுபவம் இருக்க வேண்டும். விழுப்புரம் ஊரக வளர்ச்சிதுறை வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
15.11.2023 முதல் 24.11.2023 வரையில் விழுப்புரம் மாவட்ட TNRDன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் அல்லது அலுவலகத்தில் நேரில் சென்று மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும். ஊராட்சி ஒன்றியத்தின் முகவரியை Notificationல் சரியாக பார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க | CLICKCHERE |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. மொபைல் எண்
3. பள்ளி மாற்று சான்றிதழ் ( TC )
4. கல்வி சான்றிதழ்
5. சாதி சான்றிதழ்
6. ஆதார் கார்டு
7. விதவை சான்றிதழ்
8. ரூ. 30 அஞ்சல் வில்லை சான்றிதழ்களின் ஜெராக்ஸ் இணைத்து சுயகையொப்பம் இட்டு விண்ணப்படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
முக்கிய குறிப்பு :
1. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
2. நேர தாமத்திற்கு பின் வரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
3. விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.