TNSC பேங்க் தகவலின் படி தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2024 அடிப்படையில் நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவைகளின் முழு விளக்கமும் கீழே தரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை முழுவதையும் படித்துவிட்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவன பெயர் | TNSC Bank |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 06 |
வேலை இடம் | சென்னை |
தொடக்க தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 09.08.2024 |
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்.
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
System Administrator (கணினி நிர்வாகி) – 02
Network Administrator (நெட்வொர்க் நிர்வாகி) – 02
Information Security Specialist (தகவல் பாதுகாப்பு நிபுணர்) – 02
சம்பளம் :
Rs. 65,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E / B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication அல்லது MCA / CCNA / CCNP போன்ற பிரிவுகளில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மாநில அபெக்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதன் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Deputy General Manager (IT) ,
Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.,
No.4 (Old No.233) , NSC Bose Road,
Chennai 600 001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 19.07.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 09.08.2024
நேர்காணல் நடைபெறும் தேதி : 12.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
preliminary screening
shortlisted
interview அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024