TNSLSA நீலகிரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025 சார்பில் Deputy Chief Legal Aid Defense Counsel பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு Rs.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும். அத்துடன் விண்ணப்பிக்கும் நபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | Legal Aid Defense Counsel |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 02 |
வேலை இடம் | நீலகிரி |
ஆரம்ப தேதி | 21.01.2025 |
கடைசி தேதி | 31.01.2025 |
இணையதளம் | https://nilgiris.nic.in/notice_category/recruitment/ |
அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
நீலகிரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Chief Legal Aid Defense Counsel
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு Practice in Criminal law for at least 7 years
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
நீலகிரி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
நீலகிரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy Chief Legal Aid Defense Counsel பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Chairman / District Judge
District Legal Services Authority,
ADR Building, Combined Court Building Campus
Udagamandalam – 643006
திருப்பூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே!
தேவையான சான்றிதழ்கள்:
கல்வித் தகுதிகளுக்கு ஆதரவான சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
பார் கவுன்சில் வழங்கிய சேர்க்கையில் வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் உள்ள சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
புகைப்பட அடையாள அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல், முகவரி சான்று
பார் அசோசியேஷன் வழங்கிய அனுபவச் சான்றிதழ்
கடந்த 3 வருடத்திற்கான ITR இன் சுய-சான்றளிக்கப்பட்ட நகல் (கிடைத்தால்)
5 அமர்வுகள் வழக்குகளில் தீர்ப்புகளின் புகைப்பட நகல்கள்,
அமர்வு வழக்குகளில் குறைந்தது 5 குறுக்கு தேர்வுகளின் புகைப்பட நகல்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Official Notification | Click Here |
Application Form | Download |
இன்றைய தேசியமயமாக்கப்பட்ட வங்கி வேலைவாய்ப்பு
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025! 1124 Constable/Driver காலியிடங்கள் அறிவிப்பு!
மதுரை மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
UPSC IFS வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் அறிவிப்பு!
ECHS Clerk வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th, Diploma, Degree
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்