தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2024தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2024

மதுரை மாவட்டம் TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் District Resource Person பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட இயக்க மேலாண்மை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

மாவட்ட வளவாளர்

TNSRLM பணிக்கு மாத சம்பளம் குறைந்தபட்சம் 25,000 முதல் அதிகபட்சம் 35,000 வரை வழங்கப்படும்.

வணிக மேலாண்மை துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுவும் முதுகலை பட்டமாக இருப்பின் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்வழி மற்றும் எழுத்து திறன் இருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

TCIL புதிய வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் 204 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மதுரை மாவட்டம் – தமிழ்நாடு

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணிக்கு அதற்கு என்று வழங்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது நேரில் சென்று குடுத்தும் விண்ணப்பிக்கலாம்.

திட்ட இயக்குனர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மதுரை.

விரைவு தபால் மூலம் அனுப்ப தொடக்க தேதி – 02.09.2024

விரைவு தபால் மூலம் அனுப்ப கடைசி தேதி – 10.09.2024

நேரில் சென்று கொடுப்பவர்கள் 10.09.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் தர வேண்டும்.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார வேலைக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *