தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! பெண்களுக்கான அரசு வேலை அறிவிப்பு !தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! பெண்களுக்கான அரசு வேலை அறிவிப்பு !

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் மேலாண்மை அலகில் வள பயிற்றுநர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த பணியாளராக பணியமர்த்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழக அரசு பதவிகளுக்கு கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வள பயிற்றுநர்

தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சமூகப்பணி / சமூகவியல் / கிராமப்புற வளர்ச்சி / சமூக அறிவியல் / உணவு ஊட்டச்சத்து மற்றும் சமூக அறிவியல் அல்லது அதற்க்கு சமமான வேறு ஏதேனும் படங்களில் முதுநிலை பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804/-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – திண்டுக்கல் மாவட்டம்

5 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களில் இருத்தல் மற்றும் சமூக துறைகளில் உடல்நலம் / சுகாதாரம் / பாலினம் / ஆலோசனை மற்றும் பயிற்சி நடத்துவதில் அனுபவம் மற்றும் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு நேரடியாகவும், அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 16/10/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 28/10/2024

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமைகோர முடியாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *