Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024 மூலம் District Resource Person (Farm) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம்,வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

Bachelor degree in Agriculture/Veterinary Science/Horticulture

Good oral and written communication ability in Tamil. English knowledge is must

knowledge in computer operation

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தென்காசி மாவட்டம்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ-டேட்டாவை தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மாவட்ட பணி மேலாண்மை பிரிவில் விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

Project Director,

TamilNadu State Rural Livelihood Mission,

District Mission Management Unit,

Tenkasi Collectorate Campus,

Rail Nagar, Tenkasi – 627 811.

விரைவு தபால் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09/12/2024

விரைவு தபால் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 21/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top