Home » வேலைவாய்ப்பு » TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!

TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!

tnstc 3274 driver conductor recruitment 2025

தற்போது தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் காலிப்பணியிடங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3,274

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் ஹெவி வெகிக்கில் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.47,430 to Rs.108,508 வரை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 21.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 21.04.2025

எழுத்து தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

SC / ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.590

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

TNSTC Recruitment 2025 Official Notification

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top