Home » செய்திகள் » அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இனிமேல் அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விடியல் பயணம் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு இலவச பயணம் வழங்கி வருகிறது. அவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இலவச பேருந்து வசதி வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, நாடக கலைஞர்களுக்கு 50 சதவீதம் பயணம் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பேருந்தில் காவல்துறையினர் பயணிக்கும் போது பேருந்து நடத்துனருக்கும் காவல்துறைக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட ஒரு பேருந்தில் காவல்துறையினரை டிக்கெட் எடுக்க சொல்லி நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போக்குவரத்து காவல்துறை பேருந்துகளை வளைத்து பிடித்து fine போட்டு வந்தது. இந்நிலையில் காவல்துறையினரும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கும் நகர், புறநகர் பேருந்துகளில் (ஏசி தவிர்த்து) காவல்துறையினர் பணி செய்யும் பொழுது மாவட்டத்துக்குள் பயணிக்கும் விதமாக இலவச பயண அட்டை வழங்கப்பட இருக்கிறது. அந்த அட்டை இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் அட்டையை காண்பிக்க தவறினால் அபராதம் வசூலிக்படும் என்று தெரிவித்துள்ள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?

வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்! வருட பிறப்பை முன்னிட்டு அறிவிப்பு!

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!

SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top