TNSTC சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2024 மூலம் Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு :
காலிப்பணியிடங்களின் பெயர் :
Graduate Apprentices,
Technician (Diploma) Apprentices,
Non-Engineering Graduate Apprentices
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை – 499
சம்பளம் :
Graduate Apprentices – Rs.9,000/-
Technician (Diploma) Apprentices – Rs.8,000/-
Non-Engineering Graduate Apprentices – Rs.9,000/-
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Bachelor Degree in Engineering or Technology, Diploma in Engineering or Technology, Bachelor Degree in Arts / Science / Commerce / Humanities such as B.Sc/BA / B .Com / BBA / BBM / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Apprenticeship விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வயது வரம்பு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், சேலம், திருநெல்வேலி
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024 ! சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.09.2024
ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 21.10.2024
வேட்பாளர் பட்டியலின் அறிவிப்பு தேதி : 28.10.2024
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி : 13.11.2024 to 15.11.2024
தேர்வு செய்யும் முறை :
Merit List
Certificate Verification
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.