பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் ஆட்சேர்ப்பு 2024
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு: TNSWD சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் Legal Personnel பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு Rs.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் கல்வி தகுதி போன்ற இதர விவரங்களின் முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | TNSWD |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை 2024 |
தொடக்க தேதி | 09.09.2024 |
கடைசி தேதி | 23.09.2024 |
துறையின் பெயர் :
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
சட்டப் பணியாளர் (Legal Personnel )
சம்பளம் :
Rs.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor of Laws (LLB) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த செல்லுபடியாகும் சட்ட உரிமங்களை வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட சட்ட பணியாளர் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
Directorate of Social Welfare,
Lady Willingdon College Campus,
Kamarajar Salai,
Chennai-05 .
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23.09.2024
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் சட்டக் கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அரசாங்கத்தைப் பற்றிய விரிவான புரிதல் கொண்டிருக்க வேண்டும்.
அத்துடன் வேட்பாளர்கள் வலுவான தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து சட்ட ஆவணங்களை நிர்வகித்தல் மற்றும் நடத்துவதில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024 ! அதிகாரபூர்வ இணையதளம் லிஸ்ட்
தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024
தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்