தமிழ்நாடு அரசின் சார்பில் TNSWD ஆட்சேர்ப்பு 2024 மூலம் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் கீழ் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்கள் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமைப்பின் பெயர் | பெண்கள் அதிகாரமளித்தல் துறை |
காலியிட அறிவிப்பு எண் | Women Help Line (WHL) 181 |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
வேலை இடம் | சென்னை |
தொடக்க தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 11.11.2024 |
இணையதளம் | https://www.tnsocialwelfare.tn.gov.in/en |
அந்த வகையில் பெண்கள் உதவி மையத்தின் அழைப்பு பதிலளிப்பவர், பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காண்போம்.
துறையின் பெயர் :
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
TNSWD ஆட்சேர்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் :
Call Operation – 05
Multitasking Staff – 02
Security / Night Guard – 03
மாத ஊதியம் :
Rs.12,000 முதல் Rs.16,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
TNSWD ஆட்சேர்ப்பு 2024 அடிப்படை கல்வி தகுதி :
Call Operation பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் சம்மந்தப்பட்ட துறையில் UG / PG துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Multitasking Staff பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வாசியாக இருக்க வேண்டும். அத்துடன் அரசு மற்றும் தனியார் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Security / Night Guard பதவிகளுக்கு ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் பணிபுரிந்த உள்ளூர் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.
NIA ஆட்சேர்ப்பு 2024: MTS மற்றும் பிற காலியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TNSWD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 விண்ணப்பிக்கும் முறை :
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான சான்றிதழ்களுடன் பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 28.10.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 11.11.2024
தேர்வு செயல் முறை :
Shortlisting
Interview போன்ற செயல் முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
TNSWD ஆட்சேர்ப்பு விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு தேர்வு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
குறிப்பு :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தொடர்பான அறிவிப்பு தெரிவிக்கப்படும்.
அந்த வகையில் பணி நியமனம் மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
மேலும் பணிகள் தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
SKSPREAD வழங்கும் இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள்
Coffee Board இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! Graphic Designer & Content Writer பணியிடம் அறிவிப்பு
AICTE ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! Rs.1,60,000 மாத சம்பளம்
Coal India limited ஆட்சேர்ப்பு 2024 ! 640 Management Trainee பணியிடம் அறிவிப்பு
DRDO ஆட்சேர்ப்பு 2024: பல்வேறு பதவிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆட்சேர்ப்பு 2024: 585 அப்ரண்டிஸ் பயிற்சியாளர், தகுதி அளவுகோல்கள்