Home » வேலைவாய்ப்பு » சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !

சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !

சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024 மூலம் TNTPO Facility Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

official notification link facility manager

official notification link facility manager hospitality

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Salary as per Industry Standard

கல்வி தகுதி: Bachelor’s Degree in Civil (or) Electrical (or) Mechanical Engineering from a Government recognized University / Institution.

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Salary as per Industry Standard

கல்வி தகுதி: Bachelor’s Degree /Post Graduate Degree in Hospitality / Hotel Management / MBA Hospitality Industry or equivalent grade from a Government recognized Institute/University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சென்னை, தமிழ்நாடு

TNTPO நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

careers@chennaitradecentre.org

E-Mail மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 09.12.2024

E-Mail மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேற்கண்ட பணிகளுக்கு சிவில் அல்லது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் TNTPO க்கு எந்தக் காரணமும் கூறாமல் பதவிகளை நிரப்பாமல் இருக்க உரிமை உண்டு.

ஒரு வேட்பாளர் தகுதியை பூர்த்தி செய்யவில்லை என்று எந்த நிலையிலும் கண்டறியப்பட்டால் மற்றும் தகவல்/சான்றிதழ்/ ஆவணங்கள் அல்லது ஏதேனும் ஒன்றை தவறாக பதிவு செய்திருந்தால் அவரது வேட்புமனு ரத்து செய்யப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top