தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023. TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANISATION என்பது தமிழ்நாடு அரசு சார்ந்த தொழில் நிறுவனமாகும். மேலும் அந்த நிறுவனமானது வர்த்தகம் மற்றும் வணிகத்திற்காக செயல்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது.இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து வணிகம் தொடர்பான அனைத்து மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

JOIN WHATSAPP CLICK HERE

TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANISATION.

Professionals (நிபுணர்கள்),

social media (சமூக ஊடகம்).

IT (தகவல் தொழில்நுட்பம்).

Marketing (சந்தைப்படுத்தல்).

social media (சமூக ஊடகம்) – 01.

IT (தகவல் தொழில்நுட்பம்) – 01.

Marketing (சந்தைப்படுத்தல்) – 02.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் RS. 60000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

social media (சமூக ஊடகம்) பணிக்கு – எம்பிஏ, பிஜி டிப்ளமோ, மாஸ்டர் டிப்ளமோ, எம்ஏ, எம்எஸ்சி( இன் மீடியா பப்ளிக் ரிலேஷன்ஸ் )

IT (தகவல் தொழில்நுட்பம்) பணிக்கு –
CS, IT & Computer Application இல் பட்டதாரி/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Marketing (சந்தைப்படுத்தல்) பணிக்கு – MBA/PG (டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் இன் மார்க்கெட்டிங்) அல்லது இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து பணிகளுக்கு 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு.

BECIL வேலைவாய்ப்பு 2023 ! மத்திய அரசில் டிரைவர் வேலை !

குறைந்தபட்சம் 2 வருடம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனம் அல்லது புகழ்பெற்ற தனியார் துறையில் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைக் கையாளுதலலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அரசு , பொதுத்துறை , புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனங்களளில் சந்தைப்படுத்தல் , விற்பனை அல்லது வணிக வளர்ச்சியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு வலுவான பிராண்ட் TNTPO கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்கதல்.

ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு விரிவான டிஜிட்டல் மார்க்கெட்டிங் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து சமூக மற்றும் டிஜிட்டல் மீடியா தொடர்பான செயல்முறைகளுக்கும் SOPகளை உருவாக்குதல்.

IT அமைப்புகள் மற்றும் திட்டமிடல் , வடிவமைத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை செயல்படுத்துதல்.

இணையதளங்களை கையாளுதல் மற்றும் பராமரித்தல்.

வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் கூட்டணிகளை உறுதி செய்தல்.

முக்கிய கணக்குகளுடன் கிளையன்ட் உறவை வளர்த்து பேணுதல்.

அனைத்து உள்நாட்டு கண்காட்சிகள் மற்றும் கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பான SOPகளை உருவாக்குதல்.

பணிக்கு தேவையான அனுபவம் கொண்ட நபர்கள் தங்கள் சுய விபரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *