Home » வேலைவாய்ப்பு » TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025

TNUSRB SI Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), சார்பில் காலியாக உள்ள 1299 துணை ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.36900 – ரூ. 116600/- என்ற சம்பள அளவில் எஸ்.ஐ பதவிகளுக்கான வேட்பாளர்கள் எழுத்துத் தேர்வு, PET, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி வாய்ஸ் போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB),

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 933

சம்பளம்: ரூ.36900 – ரூ. 116600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள், அதிகபட்சம்: 30 ஆண்டுகள்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 366

சம்பளம்: ரூ.36900 – ரூ. 116600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள், அதிகபட்சம்: 30 ஆண்டுகள்

BC/BCM/MBC/DNC – 32 ஆண்டுகள்

SC/ST/SC(A)/Transgender – 35 ஆண்டுகள்

Destitute Widow – 37 ஆண்டுகள்

ESM/Ex-personnel of Central Para-military Forces/Serving personnel – 47 ஆண்டுகள்

Departmental candidates – 47 ஆண்டுகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), சார்பில் அறிவிக்கப்பட்ட Sub Inspector of Police பதவிககுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

TNUSRB SI அறிவிப்பு 2025 வெளியீட்டு தேதி: ஏப்ரல் 4, 2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: ஏப்ரல் 7, 2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3, 2025

கட்டணம் செலுத்த கடைசி தேதி: மே 3, 2025

TNUSRB SI தேர்வு தேதி 2025: பின்னர் அறிவிக்கப்படும்

Written Exam

PET (Physical Examination Test)

Certification Verification

Viva-voce

General Candidates வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-

Departmental Candidates (For both Open & Departmental Quota) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1000/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE
TNUSRB SI Notification 2025 Released

மேலும் TNUSRB SI வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top