தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.11.2024)
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தங்கம் விலை நிலவரம் :
இந்த நிலையில், இன்று ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,080-க்கும் சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.56,640-க்கும் விற்பனையாகிறது. இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை :
இதனையடுத்து கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளியின் விலையும் தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகள் :
சுற்றுலாவுக்கு குறைந்த பட்ஜெட்டில் எங்கே செல்லலாம்? தமிழகத்தில் உள்ள டாப் 3 இடங்கள்!
ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு – டொனால்ட் டிரம்ப் அதிரடி !
2025 பொது விடுமுறை தினங்கள் தமிழக அரசு அறிவிப்பு – எந்தெந்த நாட்கள் லீவு தெரியுமா?