
தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (30.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (30.11.2024)
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தங்கம் விலை நிலவரம் :
ஆபரண தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனையடுத்து சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம் :
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவ.29) சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.57,280க்கும் தங்கம் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் :
இதனையடுத்து சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.30) சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.57,200க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் வெள்ளி விலை இன்று (நவ.30 ) கிராம் ரூ.100.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய செய்திகள் :
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!
தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!
20 ஆண்டுகளாக மூக்கில் இருந்த டைஸ் – 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை!