தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (02.12.2024) பற்றிய முழு விவரம் பற்றிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது
இன்றைய தங்கம் விலை நிலவரம் (02.12.2024)
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தும் சனிக்கிழமை சவரனுக்கு உயர்ந்தும் நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,090-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,720-க்கும் விற்பனையாகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் – ஏஐசிடிஇ சாக்ஷம் உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?
வெள்ளி விலை :
இதனையடுத்து வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகள் :
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் – பாகிஸ்தானுக்கு ICC வார்னிங் !
“நீ நான் காதல்” சீரியல் நடிகைக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!