இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.10.2024) - முழு விவரம் இதோ !இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.10.2024) - முழு விவரம் இதோ !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.10.2024) பற்றிய முழு விவரம் மற்றும் சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பற்றி காணப்போம்.

அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கி அணியக்கூடிய ஆபரணமாக தங்கம் உள்ளது. இதனை தொடந்து தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

அந்த வகையில் இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி விலையானது உயர்வது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தங்கம் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து தற்போது ஒரு சவரன் ரூ.58,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?

அத்துடன் ஒரு கிராம் தங்கம் ரூ.7,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.109 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *