Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024) ! முக்கிய பகுதிகளின் பவர் கட் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.02.2024). மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது தேவையாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டும் முழு நேர மின்தடை செய்யப்படும். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் முழுநேர மின்வெட்டு நிலவும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள S.புதூர் மற்றும் கல்லால் பகுதிகளில் காலை 10.00 மணி மாலை 4.00 மணி வரை மின்வெட்டு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதில் ககன்யான் விண்வெளி வீரரை கல்யாணம் செய்த தனுஷ் பட நடிகை.., அட இந்த பிரபலமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

சிவகங்கை – S.புதூர்

எஸ்.புதூர், மேலவண்ணைருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி.

சிவகங்கை – கல்லால்

கல்லல்.சதர்சன்பட்டி, செம்பனூர், சொக்கநாதபுரம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top