
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து காணப்படும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடல் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் காற்றழுத்த தாழ்வு நிலவி வருவதால் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் வருகிற 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!