67000ஐ தாண்டி புதிய உச்சம் தொட்ட இன்றைய தங்கம் விலை (31.03.2025)! போற போக்க பாத்தா1,00,000 ஐ தொடும் போல!!
Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு: ஏழை முதல் பணக்கார பெண்கள் வரை தங்கம் வாங்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.
அட்சய திருதியை நெருங்கும் வேளையில் தங்கம் தாறுமாறாக விலை ஏறி வருகிறது.
அதாவது மார்ச் மாதம் தொடக்கம் முதல் தங்கம் தொடந்து விலை ஏறி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!
இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. அதாவது சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 67,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 67K தாண்டுவது இதுவே முதல் முறை.
இப்படி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சுப நிகழ்ச்சிக்கு தங்கம் வாங்குபவர்களும், அட்சயதிரிதியை சிறப்பிக்க தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு விலை ஏறியதை கண்டு ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
அனால் ஒரு பக்கம் அவசர தேவைக்கு தங்கத்தை அடகு வைக்க நினைத்தவர்களுக்கு இந்த விலை ஏற்றம் ஆனந்தத்தை தந்து வருகிறது. விரைவில் தங்கம் விலை 1 லட்சத்தை தொடுமா என்று கமன்ட் செய்யுங்கள்.