
Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
போல்பேட்டை – தூத்துக்குடி:
போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மருதூர் – அரியலூர்:
சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுவாச்சூர் – பெரம்பலூர்:
தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அனுக்கூர் – பெரம்பலூர்:
அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கிருஷ்ணபுரம் – விஜயநகரம்:
பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கீரமங்கலம் – புதுக்கோட்டை:
கீரமங்கலம், அவனதன்கோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மகாலிங்கபுரம் – சென்னை:
லயோலா, மகாலிங்கபுரம், ஸ்டெர்லிங் சாலை, ஸ்டெர்லிங் அவென்யூ, புஷ்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வலங்கைமான் – திருவாரூர்:
வலங்கைமான், கோவிந்தக்குடி, மருவத்தூர், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
திருமகோட்டை – திருவாரூர்:
திருமகோட்டை, சோத்திரியம், பரசபுரம், பழையூர்நத்தம், மகாராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காமராஜபுரம் – கரூர்:
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வெங்கமேடு – கரூர்:
வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!
கம்பம் – தேனி:
கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருக்குவளை – நாகப்பட்டினம்:
திருக்குவளை, எட்டுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Join WhatsApp Get Power Shutdown Update
இடையமேலூர் – சிவகங்கை:
இடைமேலூர், மலம்பட்டி, தாமரக்கி, மணிகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மேட்டுக்கடை – ஈரோடு:
மேட்டுக்கடை, வேங்கிபாளையம், எட்டயபட்டி, வாரபாளையம், எஸ்.கே.டி., ஆர்.டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஊதியூர் – திருப்பூர்:
புளியம்பட்டி, பொதியபாளையம், செல்வம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
நேதாஜி ஆடை பூங்கா – திருப்பூர்:
நேதாஜி அப்பரல் பார்க், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், பள்ளிபாளையம், பச்சம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வஞ்சிபாளையம் – திருப்பூர்:
வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, கொத்தபாளையம், சாமந்தன்கோட்டை, அனாதபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோலிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், ராக்கியபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஊத்துக்குளி – திருப்பூர்:
ஊத்துக்குளி நகரம், ஊத்துக்குளி ஆர்எஸ், விஜி புதூர், ரெட்டிபாளையம், தளிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பிவிஆர் பாளையம், சிறுகலஞ்சி, வாரபாளையம், பாப்பம்பாளையம், வெங்கலபாளையம், ஆனைபாளையம், வைப்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
குன்னூர் – தஞ்சாவூர்:
குந்தா, கும்பகோணம் கிராமம், தாராசுரம், பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம், தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு, ஆடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பொம்மிடி – தருமபுரி:
பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, ப.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பாலக்கோடு – தருமபுரி:
வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, தண்டுகாரனஹள்ளி, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமநல்லி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கரூர் மாவட்டம் முழுவதும் நாளை(15.02.2025) மின்தடை .., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!!
குமாரசுவாமிபட்டி – தருமபுரி:
குமாரசுவாமிபட்டி, ரெட்டியள்ளி, பிடமனேரி, மாண்டோபு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, ஆர் கோர்ட்ஸ், சோகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
உளுந்தூர்பேட்டை – கள்ளக்குறிச்சி:
33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடுக்கம்பாறை – வேலூர்:
அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.
கண்ணமங்கலம் – திருவண்ணாமலை:
கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்
சூளகிரி டவுன் – கிருஷ்னகிரி:
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ராயக்கோட்டை – கிருஷ்னகிரி:
ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி, எஸ்.எஸ்.எல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
உத்தனப்பள்ளி – கிருஷ்னகிரி:
பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குருக்கை, போடிசிபால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.