வாகன ஓட்டிகளே.., நாளை இந்த பகுதியில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., எந்தெந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கோங்க!!வாகன ஓட்டிகளே.., நாளை இந்த பகுதியில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., எந்தெந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கோங்க!!

போக்குவரத்து மாற்றம்

மக்களவை தேர்தல் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி நாளை(பிப்ரவரி 27)  திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சரியாக பகல் 1.20 மணிக்கு கிளப்பி கோயம்புத்தூரில் இருக்கும் சூலூர் விமானப்படை தளத்திற்கு சென்றடைவார். இதனை தொடர்ந்து அங்கிருந்து பல்லடம் மாதப்பூர் என்ற பகுதியில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மதுரை பக்கம் வருகிறார். எனவே 2 நாட்கள் தொடர் பயணமாக பிரதமர் மோடி மதுரைக்கு வருவதால் இந்த நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி

  • திருச்சியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் ஒத்தக்கடை, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் வழியாக செல்லலாம்.
  • திருச்சியில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்ல வேண்டும்.
  • அதே போல் சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக செல்ல வேண்டும்.
  • மேலும் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாக செல்ல வேண்டும்.
  • தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏமுக்குளம் சந்திப்பு வழியாக சென்றடைய வேண்டும்.

பெண்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., இது மட்டும் நடந்தால் ரூ.1,000 ‘மகளிர் உரிமைத் தொகை’ நிறுத்தப்படும்.., கனிமொழி எம்.பி பகீர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *