Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் பகுதிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின்கசிவுகளை சரி செய்வதற்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சமயம் பணியில் உள்ள ஊழியர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் நாளை(17.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்,

கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பந்தலூர், சேரம்பாடி, உப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம், வெள்ளமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ.., ஆடியோவில் ஒலித்த பெயர்!!

என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top