நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 )நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 )

நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 ). தமிழகத்தில் மின்சார வாரிய பணியாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். இதனால் பணிகள் நடைபெறும் நேரத்தில் மின்தடை செய்வர். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவலை காணலாம்.

நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 ) ! மாதாந்திர பராமரிப்பு நடைபெறும்  ! 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 06.11.2023 )

சென்னை – இருளிப்பேட்டை துணை மின்நிலையம் :

  இருளிப்பட்டு , ஜனபதிசத்திரம் , நெடுவரம்வாக்கம் , ஜெகநாதபுறம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

JOIN WHATSAPP

கோயம்புத்தூர் – தேவனூர்புதூர் துணை மின்நிலையம் :

  தேவனூர்புதூர் , செல்லம்பாளையம் , கரட்டூர் , ராவணபுரம் , ஆண்டியூர் , பாண்டியங்கரடு , அரிசனம்பட்டி , வல்லகுண்டாபுரம் , ஸ்நல்லூர் , அர்த்தநாரிபாளையம் , புங்கமுத்தூர் , வளையபாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

தீபாவளி போனஸ் ராயல் என்ஃபீல்டு புல்லட் ! குஷியில் எஸ்டேட் ஊழியர்கள் !

சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள இந்த தகவல்களில் சில காரணங்களினால் மாற்றங்கள் ஏற்படலாம்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *