Home » செய்திகள் » கோவை – மதுரை பகுதியில் நாளை (18.02.2025) மின்தடை – இப்பவே ரெடியாகிக்கோங்க மக்களே!!

கோவை – மதுரை பகுதியில் நாளை (18.02.2025) மின்தடை – இப்பவே ரெடியாகிக்கோங்க மக்களே!!

கோவை - மதுரை பகுதியில் நாளை(18.02.2025) மின்தடை - இப்பவே ரெடியாகிக்கோங்க மக்களே!!

தமிழகத்தில் உள்ள கோவை மற்றும் மதுரை பகுதியில் நாளை (18.02.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே அங்குள்ள மக்கள் ஊழியர்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு தருமாறு மின்வாரியம் கேட்டு கொண்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பழையூர் மற்றும் மந்தை அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேட்டுப்பாளையம், வேலக்கோவில் II, பாப்பினி, டிஎன்பட்டி, வேப்பம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ.., ஆடியோவில் ஒலித்த பெயர்!!

என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top