தமிழகத்தில் நாளை(30.08.2024) இந்த பகுதிகளில் பவர் கட்: தமிழகத்தில் வாழும் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலமாக தான் சரி செய்து வருகிறது.
தமிழகத்தில் நாளை(30.08.2024) இந்த பகுதிகளில் பவர் கட்
எனவே பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tneb online payment quick pay
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சென்னையில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. tneb official announcement
Also Read: பொங்கல் பண்டிகை 2025 – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
அதன்படி வடசென்னை துரைநல்லூர் 110 கிலோ வாட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட துரைநல்லூர் 110 கிலோ வாட் ஃபீடரின் கீழ் உள்ள துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ரால்லபாடி, சின்னம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். tangedco online
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?