தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (28.04.2025)! TNEB வெளியிட்ட தெருக்களின் விவரங்கள் இதோ!
Power Shutdown: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட தாண்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மக்களுக்கு அற்விவிக்கப்படாத மின்வெட்டு இருக்க கூடாது என்பதில் TNEB மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
ஆனால் தேவையில்லாத மின்தடையை தவிர்க்க மின்சார வாரியம் அதன் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும். அவ்வாறு, பராமரிப்பு செய்யும்போது ஊழியர்களின் நலன் கருதி அந்த பகுதிகள் முழுவதிலும் மின்தடை செய்யப்படும்.
இந்த மின்தடையானது அன்றைய தினம் பணிகள் முடியும் வரை அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை ஒரு சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. அந்த நேரத்தில் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் முழு நேரம் மின்தடை செய்யப்படும்.
ஈரோடு ஈரோட்டில் நாளை (28.04.2025) மின்தடை பகுதிகள்
சூரியம்பாளையம்: சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால்.
இந்த மின்தடை செய்திகள் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
SKSPREAD இணையதளத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு:
- UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
- NABFID தேசிய வங்கியில் 66 Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025 ||கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி போதும்!
- வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2025
- தமிழ்நாடு அரசின் பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு 2025! நல்ல மாத சம்பளத்துடன் பணியிடங்கள் அறிவிப்பு!
- விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!