மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)
நாமகிரிப்பேட்டை – நாமக்கல்
நாமகிரிப்பேட்டை மற்றும் காளப்பநாயக்கன்பட்டி, புதன் சந்தை சுற்றியுள்ள பகுதிகள், ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இளநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பூண்டி, ராகவாம்பாள்புரம் – தஞ்சாவூர்
பூண்டி, ராகவாம்பாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கரம்பயம் – பட்டுக்கோட்டை
கரம்பயம், பாப்பாநாடு, ஆலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சின்னசேலம் – கள்ளக்குறிச்சி
சின்னசேலம், மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Also Read: AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
குமாரபாளையம் – சேலம்:
குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யம்பேட்டை – தஞ்சாவூர்
அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மெலட்டூர் – தஞ்சாவூர்:
மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வீரபாண்டி – தேனி
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Tomorrow Power Outage Areas in Tamil Nadu
SKSPREAD இன்றைய முக்கிய செய்திகள்
- திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை 2025! 140 சமையல் உதவியாளர் பதவிகள்! 10 வது தேர்ச்சி / தோல்வி
- TNPL நிறுவனத்தில் General Manager பதவிகள் அறிவிப்பு! சென்னையில் பணியிடம்! சம்பளம்: Rs.1,18,100 – Rs.2,47,440/-
- இந்தியன் வங்கியில் Attendant வேலை 2025! 10வது தேர்ச்சி போதும்! நேர்காணல் மட்டுமே!
- தர்மபுரி மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 135 உதவியாளர் பணியிடங்கள்!
- தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!
- சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு!
- NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 31 Senior Analyst பதவிகள்!
- திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!
- வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!
- 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்! இதோ டன் வாரியாக முழு விவரம்