Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் - அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று TNEB அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாப்பனம், கம்பிக்குடி, காரியாபட்டி, கல்லுப்பட்டி, மந்திரியோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பிள்ளையார்குளம், ஆவரங்குளம், புல்வாய்க்கரை ,பூம்பிடகை, நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

குரண்டி, மீனாட்சிபுரம், ஆவியூர், அரசகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை

பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர், கண்ணபாடி, கொண்டகரஅள்ளி, தில்லிப்பட்டி,

உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம்

ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,

பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை

பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியமடத்துப்பாளையம்,

மதகுபட்டி, அழகுமாநகரி, ஒக்கூர்,

வண்டிக்காரன்கோட்டை, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி.

பி.எஸ்.திம்மசந்திரம், நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, கே.என்.தொட்டி,

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி

சிலுக்குவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியன்பட்டி, செக்காபட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top