புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் செய்வதத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த நிலையில் நாளை சில மாவட்டத்தின் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படவுள்ளது.

பேலூர் – ஆத்தூர்

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.

பேரளம் – ஆத்தூர்

திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் பகுதிகள் முழுவதும்.

தடவூர் – ஆத்தூர்

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.

செம்பியம் – சென்னை

TH சாலை, ஆசிரியர் காலனி, முத்துமாரியம்மன் கோயில் தெரு, காவேரி தெரு, MH சாலை, சின்ன குழந்தை தெரு 1 முதல் 4, ராஜா தெரு, SSV கோயில் தெரு, காமராஜ் சாலை, GNT சாலை பகுதி, காந்தி நகர் தெரு 1 முதல் 4 தெரு வரை.

பம்மல் – செங்கல்பட்டு

இரட்டைப்பிள்ளையார்கோயில் தெரு, ஏழுமலை தெரு, எச்எல் காலனி, சிக்னல் அலுவலக சாலை, பம்மல்நல்லதம்பி சாலை, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் 4வது மெயின் ரோடு வரை.

நீலம்பூர் – கோயம்புத்தூர்

முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் இந்த இரண்டு பகுதிகள் முற்றிலும்.

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

ஆனைமலை – கோயம்புத்தூர்

ஆனைமலை, ஒடியகுளம், வி புதூர், குலவன்புதூர், ஆர்சி புரம், எம்ஜி புதூர், பரியபொது, செம்மாடு, சிஎன் பாளையம், அம்மன் நகர், எம்ஜிஆர் புதூர், ஓபிஎஸ் நகர்.

தெலுங்குபாளையம் – கோயம்புத்தூர்

தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுடர்புதூர், சந்தியா நகர், செம்மணி செட்டிபாளையம், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம்.

அய்யம்பேட்டை – தஞ்சாவூர்

அய்யம்பேட்டை, மெலட்டூர் பகுதிகள் முழுவதும்.

பூண்டி – திருவள்ளூர்

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம்.

அவினாசிபாளையம் – திருப்பூர்

கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய்.

Join WhatsApp Get Power Outage Update

மேலே சொல்லப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வெட்டு செய்யப்படும் என்று மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்திய முக்கிய செய்திகள்

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு

ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்

சிலிண்டர் விலை குறைவு – வெளியான புதிய விலை பட்டியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *