தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (05.12.2023). மின்சார வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியை செய்வதற்காக நாளை தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் திருப்பூர், சேலம், மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (05.12.2023) ! புயலுடன் பவர் கட் இருக்கு !
திருப்பூர் – கிழுவங்காட்டூர் துணை மின்நிலையம் :
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாள் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் – வாழப்பாடி துணை மின்நிலையம் :
செல்லூர், குறிச்சி, அபிநவம், கே.புதூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 நாளை மின்தடை செய்யப்படும்.
சேலம் :
மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 நாளை மின்விநியோகம் இருக்காது.
விருதுநகர் – புல்வாய்க்கரை துணை மின்நிலையம் :
பூம்பிடகை, பிள்ளையார்குளம், நாங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 நாளை மின்தடை செய்யப்படும்.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து !மீட்கப்படும் தொழிலாளர்கள் !
விருதுநகர் – காரியாபட்டி துணை மின்நிலையம் :
கல்லுப்பட்டி, காரியாபட்டி, பாப்பனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் – ஆவியூர் துணை மின்நிலையம் :
ஆவியூர், அரசகுளம், குரண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 நாளை மின்சாரம் இருக்காது.
மேற்கண்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில மாற்றங்கள் நடக்கலாம். உதாரணமாக மழை மற்றும் புயல் உள்ள இடத்தில பராமரிப்பு செய்ய வாய்ப்பு இல்லை. அதனால் அந்த பகுதிகளில் மின்தடை செய்யாமல் இருக்க வாய்ப்பு உண்டு.