Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024) – மின்சாரவாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024) – மின்சாரவாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024) - மின்சாரவாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024): தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய கசிவுகளை சரி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மின்சார வாரியம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் துணை மின் நிலையத்தில் மின் வாரியம் சார்பில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். அதன்படி ராமேஸ்வரம் நகர்புறம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, செம்ம மடம், கரையூர், மாந்தோப்பு, மாங்காடு, பர்வதம், பேக்கரும்பு, மெய்யம்புளி, ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு, சம்பை, வேர்கோடு, புதுரோடு   மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 09:00 மணியில் இருந்து காலை 11:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.05.2024)

டாஸ்மாக் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது ? அதிகாலை 3 மணி வரை சரக்கு கிடைக்க போகுது, வெளியான முக்கிய அறிவிப்பு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top