தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.06.2024)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.06.2024)

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.06.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை நிகழும் பகுதிகளின் TN Power Cut News முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பவர் கட் இருக்கும்.

வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தங்குளம், வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு நிகழும்

உடுமலைபேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

ஸ்ரீ ராம் நகர், பள்ளிப்பட்டு பிரதான சாலை, எத்திராஜ் தெரு, யோகி தோட்டம், காடசாமி தெரு VHS மருத்துவமனை போன்ற பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

2வது கடல் வார்டு சாலை, 3வது கடல் வார்டு சாலை, 4வது கடல் வார்டு சாலை, பாலகிருஷ்ணன் சாலை, கேகே சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

கற்பக விநாயகர் 1வது பிரதான சாலை , கற்பக விநாயகர் 6வது தெரு முதல் 35வது தெரு வரை , சௌந்தர்யா கார்டன் பிரதான சாலை போன்ற பகுதிகளில் மின்வெட்டு நிகழும்.

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டி.ஏ.என்கிளேவ் அபார்ட்மெண்ட் , விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் இருக்கும்.

கும்பகோணம் ரூரல், தாராசுரம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர் போன்ற பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி போன்ற பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் ஆகிய பகுதிகளில் பவர் கட் செய்யப்படும். tomorrow power shutdown areas 11th june 2024 tamil nadu.

Join WhatsApp Group

மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *