நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023)நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023)

  நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023). தமிழகத்தில் நாளை ஈரோடு , கோயம்புத்தூர் , திருப்பூர் போன்ற முக்கிய பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை நேரத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்வர். நாளை மின்தடை செய்யும் இடங்கள் மற்றும் நேரங்கள் இதோ.

நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023)

  கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும். 

JOIN WHATSAPP CHANNEL GET POWER CUT UPDATES

  பேரோடு , குமிளம்பரப்பூர் , கொங்கம்பாளையம் , மேட்டையன்காடு , கொளத்துப்பாளையம் , சடையம்பாளையம் , தாயார்பாளையம் , ஆட்டையாம்பாளையம் , பள்ளிபாளையம் , புதுவலசு , கங்காபுரம் , டெக்ஸ்வேலி , மொக்கையாம்பாளையம் , சுரிப்பாறை , கரட்டுப்பாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

  SAP தியேட்டர் , ராம் நகர் , அவிநாசி ரோடு , ஓடக்காடு , வளையங்காடு ரோடு , பூதர் தியேட்டர் , ஆசார் மில் , காந்தி நகர் , சிக்கனா கல்லூரி சாலை , அனுப்பர்பாளையம் , 15 வேளம்பாளையம் , TTP மில் பகுதி , PN சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை இருக்கும்.

  முத்தூர் , அய்யம்பாளையம் , நல்லூர் , வடுகபாளையம் , மண்ணுர் , ராமபட்டினம் , தேவம்பாடி , வல்லையகவுண்டனுர் , போடி பாளையம் , சக்தி கார்டன் , கோல்டன்சிட்டி , பொன்னாபுரம் , சங்கம்பாளையம் , வளவன்நகர் , JJ காலனி , வெங்கடச்சாலா காலனி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

  புலியூர் , SP புதூர் , மேலப்பாளையம் , வடக்குபாளையம் , சாணப்பிரட்டி , S.வெள்ளாளப்பட்டி , நற்கட்டியூர் , தொழிற்பேட்டை , RN பேட்டை , மணவாசி , சாலப்பட்டி , பலாராஜபுறம் , உப்பிடமங்கலம் , லட்சுமணம்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 ,மணி வரை மின்தடை இருக்கும்.

  உப்பிடமங்கலம் , சாலப்பட்டி , வேலாயுதம்பாளையம் , பொரணி , காளியப்ப கவுண்டனுர் , சின்ன கிணத்துப்பட்டி , மேலடை , வையாபுரி கவுண்டனுர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம் – கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

  சிட்கோ , நரிகட்டியூர் , தமிழ்நகர் , போக்குவரத்துநகர் , தில்லைநகர் , செல்வம்நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடையானது இருக்கும்.

  பொம்மநாயக்கன்பட்டி , ராஜன்காலனி , காவல்காரன்பட்டி , கல்லடை , மேலவெளியூர் , RD மலை , குழுத்தேரி , எடியபட்டி , பில்லூர் , சின்னப்பனையூர் , பத்திரிப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும்.

  கோவிலூர் , கண்டமணிக்கம் , மானகிரி , குன்றக்குடி போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும். 

  M.N.பாளையம் , வாழைக்கொம்புநாகூர் , சுப்பியகவுண்டன்புதூர் , ஆலங்கடவு , வளந்தையாமரம் , மீனாட்சி புரம் , குளத்துப்புதூர் , பரியோத்து , தீவன்சபுதூர் , கணபதிபாளையம் , கோவிந்தபுரம் , காளியப்பகவுண்டன்புதூர் , ஆத்து பொள்ளாச்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

நாளை கரூர் , கோயம்புத்தூர் , ஈரோடு , திருப்பூர் , தேனி சிவகங்கை மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இத்தகவல் வெளியாகி இருந்தாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *