நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023). தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை நேரத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வர். நாளை மின்தடை செய்யும் பகுதிகள் மற்றும் நேரங்கள் இதோ.
நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023) ! புதன்கிழமை பவர் கட் இருக்கு மக்களே உஷார் !
மதுரை – ஆனையூர் துணை மின்நிலையம்
விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.
மதுரை – எல்லிஸ்நகர் துணை மின்நிலையம்
கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.
மதுரை – ஆவணியாபுரம் துணை மின்நிலையம்
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி, பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை இருக்கும்.
மதுரை – K புதூர் துணை மின்நிலையம்
பி.புகுளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி, போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
சிவகங்கை – திருப்பத்தூர் துணை மின்நிலையம்
திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மாதவராயன்பட்டி, பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.
சிவகங்கை – நெல்முடிக்கரை துணை மின்நிலையம்
திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடையானது இருக்கும்.
2023 உலக கோப்பை ! ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
சிவகங்கை – திருப்பாச்சேத்தி துணை மின்நிலையம்
திருப்பாச்சேத்தி, பழையனூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும்.
தேனி – கடமலைகுண்டு துணை மின்நிலையம்
ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும்.
தேனி – பெரியகுளம் துணை மின்நிலையம்
தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
தேனி – தேனி துணை மின்நிலையம்
உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
தேனி – கண்டமனூர் துணை மின்நிலையம்
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
நாளை மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.