
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023). மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள மின்தடை செய்வார்கள். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (27.11.2023) ! உங்க ஏரியா இருக்க போது பாருங்க !

சென்னை – எண்ணூர் துணை மின்நிலையம்
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர்குப்பம்நகர், உலகநாதபுரம், முகமதுரபுரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை – சமயநல்லூர் துணை மின்நிலையம்
சமயநல்லூர்,அலங்காநல்லூர்,பரவை,,கோவில்பாப்பாகுடி, போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.
மதுரை – இலந்தைக்குளம் ஐடி பார்க் துணை மின்நிலையம்
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
சிவகாசி – சிவகாசி/டவுன் துணை மின்நிலையம்
கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை இருக்கும்.
மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !
திண்டுக்கல் – பாறைப்பட்டி துணை மின்நிலையம்
பாறைபட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
கோயமுத்தூர் – பூளவாடி துணை மின்நிலையம்
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி, தொட்டியந்துறை,மானூர்பாளையம்,பரியகுமாரன்பாளையம்,முண்டுவலம்பட்டி,வடுகபாளையம்,ஆத்துகிணத்துப்பட்டி,சுங்கரமடகு,முத்துசுமுத்தாரம், போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 ,மணி வரை மின்தடை இருக்கும்.
சென்னை, மதுரை, சிவகாசி, திண்டுக்கல், கோயமுத்தூர், மாவட்டங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இந்த தகவல் வெளியாகி இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றங்கள் ஏற்படலாம்.